×

அதானி விவகாரத்தை திசை திருப்பவே ஒன்றிய அரசு நாடகம்: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: அதானி விவகாரம் பற்றி கூட்டுக் குழு விசாரணை தேவை என்ற கோரிக்கையை திசை திருப்பவே ஒன்றிய அரசு நாடகம் அரங்கேற்றுவதாக   காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதானி பயன்பெற வேண்டும் என்பதற்காகவே விதிகள் திருத்தப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.     




Tags : government ,ragul gandhi , Adani, Affair, Diversion, Union Government Drama, Rahul Gandhi Interview
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...