டெல்லி: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், ராப்ரி தேவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. லாலு பிரசாத் உள்ளிட்டோர் நேரில் ஆஜரான நிலையில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
Tags : Bihar ,Chief Minister ,Lalu Prasad ,Rabri Devi , Bail to former Bihar Chief Minister Lalu Prasad, Rabri Devi and other families