புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.425 கோடி ஒன்றிய அரசிடம் கோரப்பட்டுள்ளது என அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார். விமான நிலையத்திற்கு தேவையான 723 ஏக்கர் நிலத்தை தர தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Tags : Union government ,Puducherry airport ,Minister ,Lakshmi Narayanan , Puducherry, Airport, Expansion, Union, Minister, Lakshmi Narayanan