×

மும்பை இந்தியன்ஸ் புதிய சீருடை அறிமுகம்

ஐபிஎல் டி20 தொடரின் 16வது சீசனில் களமிறங்க உள்ள மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கான புதிய சீருடை நேற்று அறிமுகமானது. இந்த ஜெர்சியை ஷாந்தனு, நிக்கில் இணைந்து வடிவமைத்துள்ளனர். எம்ஐ ஜெர்சியை வாங்கும் ரசிகர்கள் தங்கள் பெயர் மற்றும் தங்களுக்கு பிடித்தமான எண்ணை அதில் அச்சிட்டு பெறும் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Mumbai ,Indians , Mumbai Indians unveils new kit
× RELATED வெஸ்ட் இண்டீசுடன் 3வது டெஸ்ட்; கான்வே 150; லாதம் சதம்