×

3ம் உலகப்போரை தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும்தான் உள்ளது: அமெரிக்க முன்னாள் அதிபர் பேச்சு

வாஷிங்டன்: நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால், ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டுவந்திருப்பேன், ரஷ்ய அதிபர் புதின், நான் சொன்னால் கேட்பார் என அமெரிக்க முன்னாள் அதிபர் கூறியுள்ளார். 3ம் உலகப்போரை தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும்தான் உள்ளது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.

Tags : World War 3 ,US ,President , World War 3, Former US President, Russian President Putin
× RELATED ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பு