×

திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது

திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு முன்னிலை நிலவரங்கள் தெரிய வரும்.


Tags : Tripura ,Meghalaya ,Nagaland , Tripura, Meghalaya, Nagaland, State Assembly General Election, Counting of Votes
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!