×

ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு மனு தாக்கல்

டெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு அனுமதி வழங்க மறுக்கும் ஆளுநரின் முடிவிற்கு எதிராக பஞ்சாப் அரசு மனு தாக்கல் செய்துள்ளது. பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான மனுவை இன்று அவசர வழக்காக உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. 


Tags : Punjab Government ,Governor ,Supreme Court , Governor, Supreme Court, Government of Punjab, Petition
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!