×

2 நாட்கள் நடைபெறும் ஜி 20 நாடுகளின் நிதித்துறை அமைச்சர்கள் கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது

பெங்களூரு: 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 நாடுகளின் நிதித்துறை அமைச்சர்கள் கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ்வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் சர்வதேச வரிவிதிப்பு, உலகளாவிய பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : G20 ,Finance ,Bengaluru , G20 Summit, Finance Ministers Meeting, Bengaluru,
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!