×

மலையாள நகைச்சுவை நடிகை சுபி சுரேஷ் காலமானார்

திருவனந்தபுரம்: காமெடி நடிகையும் டிவி தொகுப்பாளினியுமான பிரபல மலையாள நடிகை சுபி சுரேஷ் கல்லீரல் பாதிப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 42. நடிகையின் திடீர் மறைவை அறிந்த மலையாள திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்

Tags : Subhi Suresh , Malayalam comedian Subhi Suresh passes away
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...