×

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.4-ஆக பதிவு

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4-ஆக பதிவாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இருந்து கிழக்கு திசையில்143 கி.மீ. தொலைவில் 10 Km ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வுக்கான தேசியமையம் தெரிவித்துள்ளது.


Tags : Uttarakhand , Uttarakhand State, Earthquake, Richter Scale
× RELATED உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்