டெல்லி: டெல்லியில் நடைபெறும் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரை புறக்கணிக்க அமெரிக்கா உள்பட 8 நாடுகள் முடிவு செய்துள்ளது. குத்துச்சண்டை போட்டியில் ரஷியா, பெலாரஸ் வீரர்கள் அவர்களது நாட்டுக் கொடியுடன் பங்கேற்க அனுமதிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
