×

சிவசேனா சின்னத்தை பெற ரூ2,000 கோடிக்கு டீல்: சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை: சிவசேனா சின்னத்தை பெற ரூ2,000 கோடிக்கு டீல் நடந்திருக்கிறது என சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஏக்நாத் ஷிண்டே பிரிவினருக்கு சிவசேனாவின் பெயரும், சின்னமும் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகியிருக்கிறோம். ரூ2,000 கோடிக்கு டீல் பேசியே, ஏக்நாத் ஷிண்டே பிரிவினர் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பெற்றிருக்கின்றனர். அதற்கான ஆதாரத்தை தகுந்த நேரத்தில் வெளியிடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Sena ,Sanjay Rawat , Deal for Rs 2,000 crore to get Shiv Sena symbol: Sanjay Rawat sensational allegation
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...