×

திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் 86.10% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்!

பங்களாதேஷ்: திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் 86.10% வாக்குகள் பதிவானதாக திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 சட்டப்பேரவை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொகுதிகளில் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : Tripura ,assembly elections ,Election Commission , 86.10% voter turnout in Tripura Assembly elections: Election Commission!
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!