×

திரிபுரா சட்டமன்ற தேர்தலில் விதிகளை மீறியதாக காங்., பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!!

டெல்லி: திரிபுரா சட்டமன்ற தேர்தலில் விதிகளை மீறியதாக காங்கிரஸ், பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. நாளை மாலை 5 மணிக்கு உரிய விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ், பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Tags : Election Commission ,Congress ,BJP ,Tripura assembly elections , Tripura Election, Congress, BJP, Election Commission Notice
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...