×

13 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு

டெல்லி: 13 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இமாச்சலப் பிரதேச ஆளுநராக ஷிவ் பிரதாப் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கிம் மாநில ஆளுநராக லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார்.




Tags : President of the Republic ,Fluvupathi Murmu ,Governor , President Drabupati Murmu orders appointment of governors for 13 states
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...