திருவனந்தபுரம்: வருவாயை அதிகரிக்க பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்கள் மீது கேரள அரசு செஸ் வரி விதித்துள்ளது. ஒன்றிய அரசின் வருவாய் கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை சமாளிக்க கேரள அரசு செஸ் வரி விதித்துள்ளது.
Tags : Kerala govt , Revenue, Petrol, Diesel, Kerala Government, Cess Tax