×

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு: 3பேர் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


Tags : United States , America, shooting again, 3 people died
× RELATED ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும்...