×

சென்னை காசிமேட்டில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை காசிமேட்டில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் கீழே விழுந்ததில் தேவா(17) என்பவர் உயிரிழந்துள்ளார். வாகனத்தை ஓட்டிச்சென்ற சக்தி மற்றும் பின்னால் அமர்ந்திருந்த அஜய் ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chennai Casimate , One person was killed when a two-wheeler fell down in Kasimet, Chennai
× RELATED சென்னை காசிமேட்டில் தீ விபத்து: பழைய...