×

முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞராக காங்கிரஸ் கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர் திருமகன்: காங். கட்சி தலைவர் அழகிரி புகழாரம்

சென்னை: முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞராக காங்கிரஸ் கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர் திருமகன் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி புகழாரம் சூட்டியுள்ளார். 46வயது மட்டுமே நிரம்பிய திருமகன் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு  ஈடுசெய்ய முடியாத இழப்பு எனவும் அழகிரி கூறியுள்ளார். திருமகனை இழந்து வாடும் ஈ.வி.கே எஸ் இளங்கோவன், அவரது குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.


Tags : Congress Party ,Cong. Party ,Alagiri Pukhazaram , Chennai, progressive minded youth, Thirumakan, Alagiri Pukhazaram
× RELATED காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு...