×

இந்திய வாலிபருக்கு சிங்கப்பூரில் சிறை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய வாலிபர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இங்குள்ள சென்டோசா தீவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் மீது இளம்பெண்ணுக்கு இந்திய வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் இந்தியாவை சேர்ந்த சுப்ரமணியன் முரளிமனோகர்ஜோஷி(25) என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குற்றம் நிபிக்கும்பட்சத்தில் இவருக்கு 3 முதல் 10ஆண்டு சிறை தண்டனை கிடைக்கக்கூடும்.

Tags : Singapore , Indian teenager jailed in Singapore
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!