×

பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய கிராமத்திற்கு சென்றார் ஆளுநர் மனோஜ் சின்ஹா

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய கிராமத்திற்கு ஆளுநர் மனோஜ் சின்ஹா சென்றார்.  டாங்கிரி கிராமத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தை ஆளுநர் மனோஜ் சின்ஹா பார்வையிட்டார். துணைநிலை ஆளுநர் நேரில் வந்து தங்களது கோரிக்கைகளை கேட்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Governor Manoj Sinha , Governor Manoj Sinha visited the village where terrorists opened fire
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...