×

கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்து வாங்க தடை

கனடா: கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்து வாங்க தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. வீடுகள் உள்ளிட்ட சொத்துகளின் விலை உயர்ந்ததையடுத்து கனடா அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


Tags : Canada , Foreigners are prohibited from buying property in Canada
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கோடி...