×

'வெண்ணிலா கபடிக் குழு'திரைப்பட புகழ் நடிகர் 'மாயி'சுந்தர் மறைவு

சென்னை: வெண்ணிலா கபடிக் குழு திரைப்பட புகழ் நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோயால் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags : Mayi'Sunderar , Actor 'Maai' Sundar of 'Venilla Kabaddi Team' movie fame passes away
× RELATED சென்னையில் பெரும் பரபரப்பு: பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் பயங்கர தீ