×

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்ட 5 பேர் விடுவிப்பு: தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி: தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் போடப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்ட 5 பேர் விடுவித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.அமைச்சர் கீதா ஜீவன் உள்பட 5 பேர் மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து விடுவித்துள்ளனர்.   



Tags : Minister ,Getajivan ,Thoothukudi District Court , 5 persons including Minister Geethajeevan released in asset hoarding case: Thoothukudi District Court orders
× RELATED பிரதமர் மோடியிடம் அணுசக்தி, விண்வெளி...