×

தென் மாநிலங்களுக்கு சொற்ப அளவில் நிதி ஒதுக்கீடு செய்தது அம்பலம்

டெல்லி : விளையாட்டு மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் தென் மாநிலங்களுக்கு மிகவும் சொற்ப தொகையே ஒதுக்கியது அம்பலமானது. கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் குஜராத்துக்கு ஒன்றிய அரசு ரூ.285 கோடி  ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கு ரூ.4.32 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.5.53 கோடியும் ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.



Tags : Ambalam , South, State, Less, Finance, Allocation
× RELATED உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்