சென்னையில் ரூ.40 லட்சம் மதிப்பில் 20 நடமாடும் காய்கறி அங்காடிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இல்லத்திற்கே சென்று காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில் அங்காடி வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
Tags : Chief Minister ,M.D. ,Chennai ,K. Stalin , Chennai, moving, vegetable, shop, starting, Chief Minister