×

உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூகநீதி கோட்பாட்டுக்கும் எதிரானது: தொல்.திருமாவளவன் ட்வீட்

சென்னை: பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூகநீதி கோட்பாட்டுக்கும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளுக்கும் எதிரானது என விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது உச்ச அநீதி. இதனை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்.

Tags : Supreme Court ,Tirumavavavan , Supreme Court verdict is against the theory of social justice: Thol. Thirumavalavan tweet
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...