×

பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனாக் இன்று மாலை பதவி ஏற்பு..!!

லண்டன்: பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனாக் இன்று மாலை பதவி ஏற்கிறார். இன்று மன்னர் சார்லஸை சந்திக்கிறார். மன்னர் 3ம் சார்லஸ், முறைப்படி பிரிட்டிஷ் பிரதமராக ரிஷி சுனாக்கை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார். மன்னர் 3ம் சார்லஸின் ஒப்புதலை அடுத்து பிரிட்டிஷ் பிரதமராக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனாக் பதவியேற்பார்.

Tags : Rishi Sunak ,British Conservative Party , Britain, Rishi Sunak, Acceptance of Position
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கோடி...