×

தொலைபேசி சேவைகள் வழங்குவதில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.ஐ பின்னுக்கு தள்ளியது ரிலையன்ஸ் ஜியோ..!!

டெல்லி: தொலைபேசி சேவைகள் வழங்குவதில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.ஐ ரிலையன்ஸ் ஜியோ பின்னுக்கு தள்ளியது. இந்திய தொலை தொடர்பு  ஒருங்காற்று ஆணையத்தின் அறிக்கைபடி ஜியோ நிறுவனம் 7.35 லட்சம் சேவைகளை வழங்கியுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் 7.13 லட்சம் தொலைபேசி சேவைகளை வழங்கியுள்ளது.


Tags : Reliance Jio ,PSU ,PSNL , Telephone Service, PSU, Reliance Jio
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...