டெல்லி: நாட்டில் நிலவும் வேலையின்மை பிரச்சனையை பற்றி விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் நோட்டீஸ் அளித்துள்ளார். அவை அலுவல்களை ஒத்திவைத்து விவாதம் நடத்த கோரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை மாணிக்கம் தாக்கூர் வழங்கியுள்ளார்.
Tags : Congress ,Lok Sabha ,Manickam Thakur , Unemployment problem, People's Assembly, Congress M.P. Manikam, notice