×

இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலக அதிபர் கோத்தபய ராஜபக்சே கையெழுத்து

கொழும்பு: இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலக அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்றே கையெழுத்திட்டார். நாளை தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜூலை 13 என தேதி குறிப்பிட்டு கடிதம் அளித்தார்.


Tags : President ,Gothabaya Rajapakse ,President of Sri Lanka , Sri Lanka, Presidency, Resignation, President Gotabaya Rajapakse, Signature
× RELATED ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பு