×

ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் முக்தர் அப்பாஸ் நக்வி

டெல்லி: ஒன்றிய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் மோடியின் அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக முக்தர் அப்பாஸ் நக்வி இருந்து வந்தார்.


Tags : Mukhtar Abbas Naqvi ,Union Minister , Mukhtar Abbas Naqvi resigned as Union Minister
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!