×

திரிகோணமலை கடற்படை முகாமில் இருந்து வெளியேறினார் மகிந்த ராஜபக்சே

கொழும்பு: திரிகோணமலை கடற்படை முகாமில் இருந்து பாதுகாப்பு படையினரின் உதவியுடன் மகிந்த ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியானது. தற்போது ராஜபக்சே எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. 


Tags : Mahinda Rajapaksa ,Trincomalee Naval Base , Trincomalee, Naval Camp, Mahinda Rajapaksa
× RELATED இந்தியாவின் எதிர்ப்புக்கு பதில்...