×

ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்தார். உயிரிழந்த எம்.என்.மணி திருவள்ளூர் பள்ளிப்பட்டு அருகே உள்ள அதிமஞ்சரைப்பேட்டையை சேர்ந்தவர். தமிழக வீரர் எம்.என்.மணி உள்பட  சிஆர்பிஎப் வீரர்கள் 12 பேர் சென்ற பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.      


Tags : CRPF ,Tamil Kashmir ,Jammu-Kashmir Srinagar , Jammu and Kashmir, Srinagar, road accident, CRPF soldier, killed
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...