×

பதவியேற்பு விழாவுக்கு ஆண்கள் மஞ்சள் நிற டர்பனும், பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டாவும் அணிந்து வாருங்கள்: பகவந்த் மான்

சண்டிகர்: பதவியேற்பு விழாவுக்கு ஆண்கள் மஞ்சள் நிற டர்பனும், பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டாவும் அணிந்து வாருங்கள் என்று பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக பதவியேற்க உள்ள பகவந்த் மான் தெரிவித்திருக்கிறார். பகத்சிங் ஊரான கட்டர் காலனை 16ம் தேதி மஞ்சள் நிறமாக மாற்றுவோம் என்றும் பகவந்த் மான் கூறியுள்ளார். பகத்சிங் மஞ்சள் நிற டர்பன் அணிந்திருந்ததாக கூறி ஆம் ஆத்மி கட்சி அதை விளம்பரப்படுத்தி வருகிறது.


Tags : Bhagwant ,Maan , Inauguration, Men, Yellow Durban, Bhagwant Deer
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...