×

பாஜக மாடலை மக்கள் நம்புகின்றனர்: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு

டெல்லி: பாஜக மாடலை மக்கள் நம்புகின்றனர்;  பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார். பாஜக தலைமை அலுவலகத்தில் 4 மாநில தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Tags : Bajaka ,National ,President ,J.J. GP Nata , BJP, trust, JP Natta speech
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...