×

பூவிருந்தவல்லி நகராட்சியை கைப்பற்றுகிறது திமுக

திருவள்ளூர்: பூவிருந்தவல்லி நகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் திமுக 12, காங்கிரஸ் 1 வார்டுகளில் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக 2, சுயேட்சை 6 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.


Tags : Poovuranthavalli ,Thimugha , DMK captures Poovirunthavalli municipality
× RELATED நாடாளுமன்ற தொகுதிகளுக்கான...