×

40 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியை கைப்பற்றியது திமுக

ஈரோடு: 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியை திமுக கைப்பற்றியது.  கோபிச்செட்டிப்பாளையம் 30 வார்டுகளில் திமுக கூட்டணி 16, அதிமுக 13, சுயேச்சை ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளனர். பெரம்பலூர் நகராட்சியில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. பெரம்பலூர் நகராட்சியில் அதிமுக 3, சயேச்சை 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.


Tags : Erode ,Kobichetipalam ,Thimugha , 40 years, Erode, Municipality, DMK
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா