×

வாழப்பாடி அருகே தடையை மீறி நடந்த வங்காநரி ஜல்லிக்கட்டு: 2 பேர் மீது வழக்கு..ரூ.50,000 அபராதம் விதிப்பு

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நேற்று தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்திய 2 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. 50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வாழப்பாடி அருகே சின்னம்மநாயக்கன்பாளையத்தில் நேற்று வங்காநரி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.


Tags : BANGANARI ,JALLICKATTA ,Banana , Vazhappadi, Vanganari Jallikattu, fined Rs. 50,000
× RELATED சேலம் வாழப்பாடி மற்றும் அதன்...