×

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 7-வது நபராக ஜெயிலர் சஸ்பெண்ட்

நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை முத்துமனோ கொலை வழக்கில் 7-வது நபராக ஜெயிலர் சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 42-வது நாளாக முத்துமனோ உடலை உறவினர்கள் வாங்க மறுத்து வரும் நிலையில் ஜெயிலர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

The post நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 7-வது நபராக ஜெயிலர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Jailer ,Palayamgottai, Nellai district ,Nellai ,Jailer Shanmugasundaram ,Balayangottai Muthumano ,Nellai district ,Palayangottai ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...