சென்னை: நீதிபதி கலையரசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கை நகலை அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு வழங்கலாமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. மேலும் தமிழக அரசு வரும் திங்கட்கிழமை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags : Kalaiyarasan ,Commission of Inquiry ,Surappa , Judge Kalaiyarasan, trial, copy of report, Surappa, iCourt