×

சென்னை திருவெற்றியூரில் இடிந்த குடியிருப்புக்கு பதிலாக மாற்று வீடுகள் வழங்கப்படும்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை திருவெற்றியூரில் இடிந்த குடியிருப்புக்கு பதிலாக மாற்று வீடுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வீடுகள் முழவதும் இடிந்ததால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விவரங்களை சேகரித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.


Tags : Tamil Nadu ,Chief Minister ,MK Stalin ,Tiruvetriyur, Chennai , In Tiruvetriyur, for accommodation, alternative houses, MK Stalin
× RELATED விரும்பத்தகாத தரக்குறைவான பேச்சு...