×

இரண்டாவது டெஸ்ட் போட்டி: இடது முழங்கை காயம் காரணமாக கேப்டன் கேன் வில்லியம்சன் விலகல்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடது முழங்கை காயம் காரணமாக கேப்டன்  கேன் வில்லியம்சன் விலகல். நியூசிலாந்து அணியின்  கேப்டனாக டாம் லாதம் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kane Williamson , Second, Test match, Kane Williamson, disqualification
× RELATED உலகக் கோப்பை டி20: சூர்யகுமார்...