×

மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் கட்டப்பட்ட 24 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் கட்டப்பட்ட 24 துணை மின் நிலையங்களை முதல்வர் திறந்து வைத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


Tags : CM ,Institute of Power Production and Distribution ,Q. Stalin , Chief Minister MK Stalin inaugurated 24 substations built on behalf of the Power Generation and Distribution Corporation
× RELATED கோவை மாக்கினாம்பட்டியில் 8 செ.மீ. மழை பதிவு