வீட்டின் சுவர் இடிந்து விழுந்து காயம் அடைந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு
12:11 pm Nov 10, 2021 |
கும்பகோணம்: கும்பகோணத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து காயம் அடைந்த 4 வயது சிறுமி அனன்யா கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிக்சை பலனின்றி சிறுமி அனன்யா உயிரிழந்துள்ளார்.
Tags : A 4-year-old girl was killed when the wall of her house collapsed