விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பஞ்சநாயக்கன்பட்டியில் நடைபெறும் தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முழுவதும் 7ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி முகாமை நேரில் பார்வையிட்டு முதல்வர் ஆய்வு செய்கிறார்.