நாளை நடைபெற இருந்த காவலர் குறைதீர்ப்பு நாள் அடுத்த மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது - டிஜிபி

சென்னை: நாளை நடைபெற இருந்த காவலர் குறைதீர்ப்பு நாள் அடுத்த மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என்று டிஜிபி அறிவித்துள்ளார். பாதுகாப்பு பணிகள் மற்றும் பண்டிகை காலங்கள் வரவிருப்பதால் காவலர் குறைதீர்ப்பு முகாம் நவம்பர் மாதம் நடைபெறும். காவலர் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் இடம், நாள் போன்றவை பின்னர் தெரிவிக்கப்படும் என்று டிஜிபி தெரிவித்துள்ளார்.

Related Stories: