×

முத்தூட் எக்சிம் நிறுவனம் மீது அரசு எடுத்த நடவடிக்கை செல்லும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டெண்டர் முறைகளை மீறியதாக முத்தூட் எக்சிம் நிறுவனம் மீது அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. முத்தூட் எக்சிம் செலுத்திய ரூ.53 லட்சத்தை முடக்கி கருப்பு பட்டியலில் சேர்த்து சமூக நலத்துறை உத்தரவிட்டது.


Tags : Muthoot Exim , Government action against Muthoot Exim: iCourt order
× RELATED சென்னையில் பெரும் பரபரப்பு: பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் பயங்கர தீ