×

புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு: நிதியமைச்சர் உரை

சென்னை: புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். கலைஞர் பெயரில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டம் ரூ.1000 கோடியில் செயல்படுத்தப்படும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ.3.954.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu Budget Meeting Series
× RELATED சென்னையில் பெரும் பரபரப்பு: பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் பயங்கர தீ