×

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Weather Center , Moderate to thundershowers in 6 districts of Tamil Nadu today: Meteorological Department Information
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...